Quote Originally Posted by MarvinAdams View Post
2020 பொறுத்த வரையில் வெளி வந்த திரைப்படத்தில் எனக்கு பிடித்தமான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மாற்றும் Ohh My கடவுளே ஆகும்.
Oh My கடவுளே எனக்கும் மிகவும் பிடித்த படம். கதை,கருத்து மற்றும் நகைச்சுவை நிறைந்த படம்.