[QUOTE=Bhavya;974]
Looks like you're planning to embarrass me, Here I am granting your wish
உதடுகள் காட்டாத மனமகிழ்வைகண்களின் புன்னகை அழகாய்
காட்டிடும் !
ஒவ்வொரு விடியலும்
உனக்கான புது ஆரம்பம் !
தோல்வியை படிகளாக்கி நடந்தால்
வெற்றி உன் விழியருகே தெரியும் !
உரிமை கொண்டாடும் உறவுகளை விட
உணர்வை கொண்டாடும் நட்பு உயர்ந்தது !
சுமப்பதை சுகமாக்கி வலிகளை வரமாக்கி
நமக்கென வாழும் தெய்வம் அம்மா !
you're seriously talented. keep going!
Bookmarks