ஒருவர் கவலையாக இருக்கும் போது அவருக்கு எப்படியான ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவரை கவலையில் இருந்து விடுபட செய்யலாம்.
தயவு செய்து உங்கள் கருத்தை எனக்கு சொல்லவும்.
ஒருவர் கவலையாக இருக்கும் போது அவருக்கு எப்படியான ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவரை கவலையில் இருந்து விடுபட செய்யலாம்.
தயவு செய்து உங்கள் கருத்தை எனக்கு சொல்லவும்.
நடந்தது எப்பிடி வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம் ஆனால் இனி நடக்க போகின்ற விடயங்களை ஒழுங்காக செய்யலாம்.
Be the positive people. don't think about past use the present create a wonderful future..
வாழ்க்கையில் எந்த நொடியும் நிரந்தரம் இல்லை, ஆகவே இந்த கவலையான தருணமும் கடந்து போகும்.வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நன்மை தீமை இரண்டும் உள்ளது. நாம் வாழ்வில் உள்ள நன்மையான விடயங்களை கவனத்தில் கொண்டால் நிம்மதியாக வாழலாம்.
இப்படியான வார்த்தைகள் கவலையில் உள்ளவருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
அந்த நபரை நீங்கள் தொந்தரவு செய்யாவிட்டால், தானாகவே அவர் அந்தப் பிரச்சினையிலிருந்து விலகிவிடுவார்.
Bookmarks