Quote Originally Posted by Bhavya View Post
நீங்கள் சொல்வதும் சரி, ஆனால் நீங்கள் திருமணம் செய்யாமல் சேர்த்து வாழ்வதை ஆதரிக்கிறீர்களா?
கண்டிப்பாக இதை நான் ஆதரிக்கிறேன், திருமணம் என்ற ஒரு சடங்கு செய்துதான் ஒன்றாக வாழவேண்டிய அவசியம் இல்லை, இன்றைய காலங்களில் திருமண செலவுகள் தேவையற்றவை எனவே திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது நல்லது.