Quote Originally Posted by tripidea View Post
கண்டிப்பாக இதை நான் ஆதரிக்கிறேன், திருமணம் என்ற ஒரு சடங்கு செய்துதான் ஒன்றாக வாழவேண்டிய அவசியம் இல்லை, இன்றைய காலங்களில் திருமண செலவுகள் தேவையற்றவை எனவே திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது நல்லது.
ஆடம்பர திருமண செலவு செய்வது அனாவசியமானது. ஆனால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உள்ளது.