For an example, Someone Talking with you directly they don't Show them own opinion about you.They will definitely speak to you very affectionately. Then how you identify their mindset about you.
நீங்கள் கூறுவது சரி தான் ஏன் என்றால் அவர்கள் எங்களை பற்றி என்ன அவர்கள் மனதில் நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளக்கூடிய சரியான சந்தர்ப்பம். அப்போது தான் எங்களிடம் என்ன தவறு உள்ளது என்பதை அறிந்து சரிசெய்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன்
Bookmarks