Quote Originally Posted by Tomhardy View Post
பலர் தொட்டத்துக்கெல்லாம் கோவப்படுகிறார்கள். அவ்வாறு கோவப்படுவதால் எந்த வித பலனும் இல்லை.தேவையான இடத்தில் கண்டிப்பாக கோவ பட வேண்டும்.அனால் நாம் கோவத்தில் முடிவுகளை எடுப்பது தவறான விடயம்.இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?
நீங்கள் சொல்வது சரி, தொட்டதுக்கெல்லாம் கோவப்படுவது தவறு. அத்துடன் கோவத்தில் எடுக்கும் முடிவு தவறான விளைவைக் கொண்டு வரும்.நாம் எப்போதும் நிதானத்தோடு முடிவு எடுக்க வேண்டும்.