Quote Originally Posted by Hariny View Post
காதல் திருமணமே இக் காலத்திற்கு பொருந்த கூடியதும் சிறிந்ததாகவும் இருக்கும் .
நிச்சியமாக... உறுதியாக... இறுதியாக...உங்களால் இதை கூறமுடியுமா?