Quote Originally Posted by Dhanush View Post
எனக்கு KDH Van எடுக்கவேண்டும் என்று ஆசை இதில் நானும் எனது அம்மா அப்பா மற்றும் என் சகோதரர்கள் எல்லாரும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை
சிறப்பான ஆசை உங்களுடையது. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.