Printable View
Quote: Originally Posted by MarvinAdams அதை எதிர் கொள்ள ஆயுத்தமாக இருப்பதே சிறந்த வழி . அதை குறைப்பதற்கான வழியை செய்வதும் நல்லதொன்று தான்.
Quote: Originally Posted by Inthu சார் எந்த நாட்டு தலைவர், எந்த கடமைக்கு போக வேண்டி இருக்கு என்று சொல்லுவீர்களா? இப்ப சொன்ன உடனே நீங்க என்னுடைய பாதுகாப்புக்கு வர போறீங்களா?