Try our "Help Me AI"
Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 12

Thread: தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்?

  1. #1
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0

    தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்?

    தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் நம் வாழ்க்கை மாற்றப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் கடந்த காலங்களை விட இந்த நேரத்தில் அதிக தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் நம் வாழ்வில் பல மாற்றங்கள் உள்ளன. அதேபோல், எந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் நம் வாழ்க்கையை மாற்றும்?

  2. #2
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    நண்பா! தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும். இன்னும் ஒன்று இது நமக்கு எல்லா பக்கத்திலும் வந்துஅடையும்.

    ஆண்டவர் கருத்தில் சொன்னால்,
    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது it will be ready to attack......

  3. #3
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0
    Quote Originally Posted by The Witcher View Post

    ஆம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மையை அனுபவிக்கும் போது அதனால் ஏற்படும் தீமைகளையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அந்த ஆண்டவருக்கு இதே முடிவு தான். என்ன நடக்கும் என்று எதிர் பாப்போம்.

  4. #4
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    நண்பா! தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும். இன்னும் ஒன்று இது நமக்கு எல்லா பக்கத்திலும் வந்துஅடையும்.

    ஆண்டவர் கருத்தில் சொன்னால்,
    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது it will be ready to attack......
    ஆமாம் நண்பா, அது உங்களையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்.

  5. #5
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    ஆமாம் நண்பா, அது உங்களையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்.
    இதை சொல்லத்தான் இங்கு வந்தீர்களா நண்பி?

  6. #6
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by MarvinAdams View Post
    ஆம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மையை அனுபவிக்கும் போது அதனால் ஏற்படும் தீமைகளையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அந்த ஆண்டவருக்கு இதே முடிவு தான். என்ன நடக்கும் என்று எதிர் பாப்போம்.
    நிச்சயமாக. எவ்வளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அந்தளவுக்கு தீமைகளும் வந்து சேரும்.

  7. #7
    Status
    Offline
    Inthu's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    26
    Posts
    28
       Rep Power
    0
    Quote Originally Posted by The Witcher View Post
    நண்பா! தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும். இன்னும் ஒன்று இது நமக்கு எல்லா பக்கத்திலும் வந்துஅடையும்.

    ஆண்டவர் கருத்தில் சொன்னால்,
    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது it will be ready to attack......

    அப்போ ஓரமா ஒதுங்கி உக்கார வேண்டியது தானே.

  8. #8
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Inthu View Post
    அப்போ ஓரமா ஒதுங்கி உக்கார வேண்டியது தானே.
    உக்கார உள்ளது என்றால் வந்து உக்கார வைக்க போறிங்களா? போவியா கடமைக்கு போறவன் கிட்ட வந்து cross talk பண்ணிக்கிட்டு

  9. #9
    Status
    Offline
    Inthu's Avatar
    New member
    Join Date
    Nov 2019
    Age
    26
    Posts
    28
       Rep Power
    0
    Quote Originally Posted by The Witcher View Post
    உக்கார உள்ளது என்றால் வந்து உக்கார வைக்க போறிங்களா? போவியா கடமைக்கு போறவன் கிட்ட வந்து cross talk பண்ணிக்கிட்டு

    சார் எந்த நாட்டு தலைவர், எந்த கடமைக்கு போக வேண்டி இருக்கு என்று சொல்லுவீர்களா?

  10. #10
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0
    Quote Originally Posted by The Witcher View Post
    நிச்சயமாக. எவ்வளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அந்தளவுக்கு தீமைகளும் வந்து சேரும்.
    அதை எதிர் கொள்ள ஆயுத்தமாக இருப்பதே சிறந்த வழி .

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML