ஆம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மையை அனுபவிக்கும் போது அதனால் ஏற்படும் தீமைகளையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அந்த ஆண்டவருக்கு இதே முடிவு தான். என்ன நடக்கும் என்று எதிர் பாப்போம்.
நிச்சயமாக. எவ்வளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அந்தளவுக்கு தீமைகளும் வந்து சேரும்.
Bookmarks