Originally Posted by Inthu அப்போ ஓரமா ஒதுங்கி உக்கார வேண்டியது தானே. உக்கார உள்ளது என்றால் வந்து உக்கார வைக்க போறிங்களா? போவியா கடமைக்கு போறவன் கிட்ட வந்து cross talk பண்ணிக்கிட்டு
Originally Posted by The Witcher உக்கார உள்ளது என்றால் வந்து உக்கார வைக்க போறிங்களா? போவியா கடமைக்கு போறவன் கிட்ட வந்து cross talk பண்ணிக்கிட்டு சார் எந்த நாட்டு தலைவர், எந்த கடமைக்கு போக வேண்டி இருக்கு என்று சொல்லுவீர்களா?
Originally Posted by Inthu சார் எந்த நாட்டு தலைவர், எந்த கடமைக்கு போக வேண்டி இருக்கு என்று சொல்லுவீர்களா? இப்ப சொன்ன உடனே நீங்க என்னுடைய பாதுகாப்புக்கு வர போறீங்களா?
Forum Rules
Bookmarks