Try our "Help Me AI"
Page 3 of 4 FirstFirst 1234 LastLast
Results 21 to 30 of 35

Thread: சுவர் ஓவியம்!

  1. #21
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by idk View Post
    ஆசிரியர்கள் மாத்திரம் தான் history தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமா என்ன?
    நீர் சொல்லும் கதையை பார்த்தால் ஒரு விடயத்தை தெரிந்து வைத்துக் கொண்டால் அந்த துறையில் ஆசிரியராக இருக்கணும் போல் இருக்கிறதே.
    உண்மை தான் அது, நீ ஒரு துறையில் பணி புரிகிறாய் என்றால் அந்த துறையில் நீ ஆசிரியர்க தான் இருக்க வேண்டும். இதை தான் ஆங்கிலத்தில் "be a pro" என்று கூறுவார்கள் நண்பா

    அதை போல நீ ஒன்றை தெரிந்து வைத்து இருந்தால் அதில் நீ ஒரு ஆசிரியராக தான் இருக்க வேண்டும் அப்பொழுது தான் உன் கருத்து
    மற்றவர்களுக்கு உண்மையானதாகவும் சரியானதாகவும் இருக்கும் நண்பா!

  2. #22
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    ஒன்றை பற்றி தெரிந்து கொள்வதை விட அதை செயல் மூலம் பெறுதல் என்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருக்கும் என்பது எனது கருத்து
    உங்களுக்கு இது பொருந்தினால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு தள்ளுங்கள். நம் தமிழானது மிகவும் அற்புதமானது. என் என்றால் ஒருவர் கூறும் கருத்தினை எந்த விதமாகவும் மாற்றி தருகின்றது.

    முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?

    மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் நான் எந்த தொனியில் கேட்டேன் என்று உங்களுக்கு புரியும்.

    "முதலில்" நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?

    தற்போது இந்த கேள்வியின் அர்த்தம் புரிகிறது.

    ஆனால் உங்கள் கருத்தை சொல்லும் தொனி சற்று முறனாக (aggressive) தோன்றுகிறது நண்பரே. பொதுவான சமூக ஊடகத்தில் மென்மையான (polite) தொனியை உபயோகிப்பது நன்று.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  3. #23
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    தவறான புரிதல். என் கருத்தை ஏற்க சொல்லவில்லை, என் கருத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சொல்கிறேன். இது புரியவில்லை என்றால் நீங்கள் தான் உங்களை மாற்றி கொள்ள வேண்டும் அன்பான நண்பி

    உங்கள் கருத்தை சொல்லும் தொனி சற்று எங்களை குழம்ப வைக்குறது நண்பா.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  4. #24
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    ஒரு காலத்தில் இதனை உங்கள் ஆசிரியரிடம் இருந்து தான் கற்று கொண்டீர்கள் internet இல் இல்லை . அதை மறவேதே நண்பி... காலத்திற்கு ஏற்ப நீ மாறலாம், நீ யாரிடம் இருந்து கற்று கொண்டது என்பது மாறாது.
    நான் எப்போதும் என் ஆசிரியர்களை மறக்கவில்லை. காலத்திற்கேட்ப மாறவில்லை நண்பா காலத்தோடு இசைந்து வாழ கற்றுக்கொண்டேன்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  5. #25
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    உங்கள் கருத்தை சொல்லும் தொனி சற்று எங்களை குழம்ப வைக்குறது நண்பா.
    நீங்கள் விளங்கி கொள்ளும் தொனியில் இருக்கிறது எனது கருத்தின் வெளிப்பாடு.

    நான் நினைக்கிறேன், எனது கருத்து கண்ணாடி போன்றது போல நீங்கள் கோபமாக பார்த்தால் அதன் தொனி கோபமாக தெரிகிறது. அன்பாக பாருங்கள் அனைத்தும் வித்தியாசமாக தெரியும்.

  6. #26
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    நான் எப்போதும் என் ஆசிரியர்களை மறக்கவில்லை. காலத்திற்கேட்ப மாறவில்லை நண்பா காலத்தோடு இசைந்து வாழ கற்றுக்கொண்டேன்.
    காலத்தின் கட்டாயத்திற்கு அடிமையாகி விடாதே அது உன்னை மாற்றி விடும்.

  7. #27
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    நீங்கள் விளங்கி கொள்ளும் தொனியில் இருக்கிறது எனது கருத்தின் வெளிப்பாடு.

    நான் நினைக்கிறேன், எனது கருத்து கண்ணாடி போன்றது போல நீங்கள் கோபமாக பார்த்தால் அதன் தொனி கோபமாக தெரிகிறது. அன்பாக பாருங்கள் அனைத்தும் வித்தியாசமாக தெரியும்.
    ஏற்றுக்கொள்கிறேன். பார்க்கும் பார்வையில் உள்ளது.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  8. #28
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    காலத்தின் கட்டாயத்திற்கு அடிமையாகி விடாதே அது உன்னை மாற்றி விடும்.
    காலத்திற்கு இசைந்து வாழ்கிறேனே ஒழிய, காலத்திற்கு அடிமையாகவில்லை.காலத்தை எப்போதும் என்னை மாற்ற விடமாட்டேன் நண்பா.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  9. #29
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    புரியவில்லை என்றால், நான் கூறியதை மெதுவாக வாசித்து பார் புரியும்.
    நண்பா ,நீங்கள் நன்றாக பேசுவீர்கள் என்பது எல்லாருக்கும் நன்றாக புரிகிறது. நான் கேட்டது நீங்கள் என்ன கருத்தை இதில் சொல்ல வருகிறீர்கள் என்பது தான், நீங்கள் மற்றவர்களை, நான் கூறுவதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நீங்களையே அதை செய்ய தவறிவிடீர்களே!

  10. #30
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    நீங்கள் விளங்கி கொள்ளும் தொனியில் இருக்கிறது எனது கருத்தின் வெளிப்பாடு.

    நான் நினைக்கிறேன், எனது கருத்து கண்ணாடி போன்றது போல நீங்கள் கோபமாக பார்த்தால் அதன் தொனி கோபமாக தெரிகிறது. அன்பாக பாருங்கள் அனைத்தும் வித்தியாசமாக தெரியும்.

    நான் எல்லா தொனியில் பார்த்து விட்டேன் , ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லையே?

Page 3 of 4 FirstFirst 1234 LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML