Quote Originally Posted by kanak View Post
ஜோதிடம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் ஜோதிடத்தை நம்புகிறோம்? இது உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றுகிறதா?
என்னை பொறுத்தவரை நமது சிந்தனையும் செயல்களும் தான் எமது வாழ்வை தீர்மானிக்கிறது.