Quote Originally Posted by kanak View Post
ஜோதிடம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் ஜோதிடத்தை நம்புகிறோம்? இது உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றுகிறதா?
அதைபற்றி முதலில் உங்களுடைய கருத்து என்ன எனறு தெரிந்து கொள்ளலாமா kanak.

முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜோதிடம் மீது நம்பிக்கை வைப்பதில் எந்த வித பயனும் இல்லையே.