Try our "Help Me AI"
Results 1 to 7 of 7

Thread: எங்கள் வாழ்க்கையில் ஜோதிடம்

  1. #1
    Status
    Offline
    kanak's Avatar
    Registered Member
    Join Date
    Mar 2019
    Posts
    58
       Rep Power
    16

    எங்கள் வாழ்க்கையில் ஜோதிடம்

    ஜோதிடம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் ஜோதிடத்தை நம்புகிறோம்? இது உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றுகிறதா?

  2. #2
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    உங்களிடம் ஜாதகம் இருக்கிறதா?

  3. #3
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by kanak View Post
    ஜோதிடம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் ஜோதிடத்தை நம்புகிறோம்? இது உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றுகிறதா?
    என்னை பொறுத்தவரை நமது சிந்தனையும் செயல்களும் தான் எமது வாழ்வை தீர்மானிக்கிறது.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  4. #4
    Status
    Offline
    IDK's Avatar
    Join Date
    Jun 2019
    Posts
    11
       Rep Power
    0
    Quote Originally Posted by kanak View Post
    ஜோதிடம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் ஏன் ஜோதிடத்தை நம்புகிறோம்? இது உண்மையில் நம் வாழ்க்கையை மாற்றுகிறதா?
    அதைபற்றி முதலில் உங்களுடைய கருத்து என்ன எனறு தெரிந்து கொள்ளலாமா kanak.

    முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜோதிடம் மீது நம்பிக்கை வைப்பதில் எந்த வித பயனும் இல்லையே.

  5. #5
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    உங்களிடம் ஜாதகம் இருக்கிறதா?
    ஏன் ஜோதிடம் பார்க்க போகிறீர்களா?
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  6. #6
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    ஏன் ஜோதிடம் பார்க்க போகிறீர்களா?
    என்னை பொறுத்தவரை நமது சிந்தனையும் செயல்களும் தான் எமது வாழ்வை தீர்மானிக்கிறது.
    இப்படி கூறிய பின்பு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள் நீங்கள் திருமணம் செய்யும் போது ஒன்றும் பார்க்க வேண்டாம் என்று. (நீங்கள் திருமணம் பண்ணவில்லை என்றால் மட்டும் இந்த பதிவு)

  7. #7
    Status
    Offline
    kanak's Avatar
    Registered Member
    Join Date
    Mar 2019
    Posts
    58
       Rep Power
    16
    Quote Originally Posted by The Witcher View Post
    உங்களிடம் ஜாதகம் இருக்கிறதா?
    ஏன் நீங்க ஜோசியக்காரரா? ஜாதகம் கேட்கிறிங்க

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML