Try our "Help Me AI"
Results 1 to 3 of 3

Thread: வேலையில் ஒற்றுமையும் கடமையும்

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Status
    Offline
    Hariny's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Location
    Sri lanka
    Posts
    45
       Rep Power
    0

    வேலையில் ஒற்றுமையும் கடமையும்

    நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் . எனக்கு மேல் அதிகாரிகள் தரும் பணியை நான் முகம் சுளிக்காமல் செய்கிறேன் . அதே போல் என்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு நான் பணி ஒதுக்கினால் அவர்கள் அப்பணிகளை ஒற்றுமையுடனும் கடமையுடனும் செய்து தருவதில்லை. எனவே நான் அவர்களுக்கு எவ்வழி மூலம் அணுகி வேலை செய்ய வைப்பது?

  2. #2
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    17
    Quote Originally Posted by Hariny View Post
    நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் . எனக்கு மேல் அதிகாரிகள் தரும் பணியை நான் முகம் சுளிக்காமல் செய்கிறேன் . அதே போல் என்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு நான் பணி ஒதுக்கினால் அவர்கள் அப்பணிகளை ஒற்றுமையுடனும் கடமையுடனும் செய்து தருவதில்லை.எனவே நான் அவர்களுக்கு எவ்வழி மூலம் அணுகி வேலை செய்ய வைப்பது?
    இப்பொழுது நீங்கள் என்ன கூற முயலுகிறீர்கள்?

  3. #3
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    24
    Posts
    43
       Rep Power
    0
    Quote Originally Posted by Hariny View Post
    நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் . எனக்கு மேல் அதிகாரிகள் தரும் பணியை நான் முகம் சுளிக்காமல் செய்கிறேன் . அதே போல் என்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு நான் பணி ஒதுக்கினால் அவர்கள் அப்பணிகளை ஒற்றுமையுடனும் கடமையுடனும் செய்து தருவதில்லை. எனவே நான் அவர்களுக்கு எவ்வழி மூலம் அணுகி வேலை செய்ய வைப்பது?
    நீங்கள் எதிர்பார்ப்பது சரியான தொன்றாகும். ஆனால் வேலை செய்யும் பணியாளருடைய இடத்தில் இருந்து சில சமயங்கள் பார்க்க வேண்டும். அவர்களின் மன நிலை அறிந்து நீங்கள் அவர்களுக்கு ஏற்ப இசைந்தால் அவர்கள் உங்களுடன் இசைவர்கள். அவர்களும் உங்களுக்கு ஏற்ப உங்களுடைய பணிகளை செய்வார்கள்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML