ஈகோ என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒரு குணம். இந்த ஈகோவை எவ்வாறு குறைப்பது? ஒரு மனிதனுக்கு அதிகமான ஈகோ இருந்தால் அது அவனுடைய சில சந்தோசங்களை சீர் குழைக்கிறது சில நல்ல நண்பர்கள் இந்த ஈகோ காரணமாகவே சின்ன சின்ன சண்டைகளை பெரிதாக்கி காலம் முழுவதும் பிரிந்தே இருக்கிறார்கள். ஈகோவை குறைத்தல் மாத்திரமே சந்தோஷம் நிலைக்கும்.
ஈகோவை எவ்வாறு குறைப்பது என்று பகிர்ந்து கொள்ளுங்கள்.
Bookmarks