இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கை முறையில் பெரிதும் தாக்கத்தை செலுத்துகின்றன. பெரியவர்களும் சரி குழந்தைகளும் சரி அதிகமான நாட்டம் கொள்கின்றனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, ​​வயது குறைவான குழந்தைகளே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன?
இதன் மூலம் ஏற்படும் தீமைகள் என்ன ?
இதைத் தடுக்க ஏதேனும் வழிகள் உள்ளதா?