இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கை முறையில் பெரிதும் தாக்கத்தை செலுத்துகின்றன. பெரியவர்களும் சரி குழந்தைகளும் சரி அதிகமான நாட்டம் கொள்கின்றனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, வயது குறைவான குழந்தைகளே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளின் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன?
இதன் மூலம் ஏற்படும் தீமைகள் என்ன ?
இதைத் தடுக்க ஏதேனும் வழிகள் உள்ளதா?
Bookmarks