அன்பு, எல்லோரிடமும் இருக்கும் ஒரு அற்புதமான குணம். ஆனால் அதை வெளிக்காட்டும் போது தான் நாம் பல்வேறு வகையான இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த அன்பானது, சில நேரங்களில் நமக்கு சந்தோசத்தை கொடுக்கும். இன்னும் சில வேளைகளில் நமக்கு கவலையை கொடுக்கும். இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த அன்பை ஏற்றுக்கொள்ளும் நபர்களில் தங்கி இருக்கிறது அந்த அன்பின் உண்மையான வெளிப்பாடு.


ஒருவரை நீங்கள் அன்பு செய்யும் போது அவர்களுக்கு உங்களது உண்மையான அன்பினை கொடுங்கள் அது உங்ககளுக்கு பல மடங்காக வந்து சேரும். ஏழை பணக்காரன் என்று அன்பிட்கு பார்க்க தெரியாது அந்த நம் மனங்களிலும் செய்கையிலும் தான் உள்ளது.


அன்பு செய்யுங்கள் அனைவரையும்.