Quote Originally Posted by Dhanush View Post
பெற்றோர்கள் எம்மை பெற்றெடுத்தவர்கள் மனைவி வாழ்க்கை முழுவதும் வருபவர் இதில் நீங்கள் யாருக்கு முதலிட்டம் கொடுப்பீர்கள்.
உங்களுக்கு இரண்டு கண்கள் இருக்கிறது. அதில் நீங்கள் எந்த கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?


வலது கண்ணுக்கா அல்லது இடது கண்ணுக்கா?