Quote Originally Posted by Dhara View Post
உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவருடனும் எதோ ஒரு விதத்தில் தொடர்புபட்டிருப்பார்கள் அந்தவகையில் யாராவது ஒருவர் உங்கள் வாழ்க்கையில் செய்த எந்த செயல் உங்களுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது?
நான் குருவாக நினைக்கும் நபர், என் வாழ்க்கையை இந்த நொடியில் எப்படி சந்தோசமாக வாழ்வது என்று கற்று கொடுத்தார் ( Happily living in the present without any worry about past and future). அதுவே என் வாழ்வில் ஏற்றபட்ட மிக பெரிய நேர்மறை தாக்கம் (positive impact).