Quote Originally Posted by Bhavya View Post
நான் குருவாக நினைக்கும் நபர், என் வாழ்க்கையை இந்த நொடியில் எப்படி சந்தோசமாக வாழ்வது என்று கற்று கொடுத்தார் ( Happily living in the present without any worry about past and future). அதுவே என் வாழ்வில் ஏற்றபட்ட மிக பெரிய நேர்மறை தாக்கம் (positive impact).
காதலில் விழுந்தார் போல..