இப்போது தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்து கொண்டு வருகிறது, அந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் நிறைய புதிய வடிவமைப்புகள் அறிமுகமாகி வருகின்றன, அவற்றில் உங்களுக்கு பிடிக்காத வடிவமைப்பு எது? ஏன் என்ற காரணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.