Quote Originally Posted by Inthu View Post
நீங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு விடயம் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும். அது இன்று வரையில் ஆறாத காயத்தை ஏற்படுத்திருக்கும். அப்படி உங்கள் மனதில் காயத்தை ஏற்படுத்திய சம்பவம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது பதிவுகள் தான். தாங்கமுடியாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.