Quote Originally Posted by MarvinAdams View Post
பொதுவாக பல நிறங்கள் காணப்படுகின்றது. அதில் பலருக்கும் பல நிறங்கள் விருப்பமானதும் கவரக்கூடியதுமாக இருக்கும்.
மனிதர்களை எடுத்து கொண்டால் இரு நிறங்கள் தான் கருமையானவர்கள் மற்றும் வெள்ளையானவர்கள்.
இவர்களுள் அதிகமாக பார்வையை கவரக்கூடியவர்கள் எவர் ?

என்னை பொறுத்தமட்டில் கருமையானவர்கள் தான் அதிகமாக கவரக்கூடியவர்கள்.
என்னை பொறுத்தவரை மனிதர்களின் நிறத்தில் அழகு இல்லை அவர்களின் தோற்றத்திலும் கவரக்கூடிய பேச்சிலும் தான் உள்ளது.