Quote Originally Posted by The Witcher View Post
உண்மையான அழகான முக வடிவமைப்பு உள்ளவர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் அவர்கள் இலகுவில் மற்றவரின் பார்வையினை கவர்ந்து விடுவார்கள்.
இதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒருவரின் அழகு நிறத்தில் இல்லை முக வடிவமைப்பில் தான் தங்கி உள்ளது. முக வடிவமைப்பு அழகாக காணப்பட்டால் அது எந்த நிறம் என்றாலும் அது அழகாக தான் இருக்கும் அதிகமாக மற்றவர்களின் பார்வையை கவரக்கூடியதாக இருக்கும்.