Quote Originally Posted by MarvinAdams View Post
இதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒருவரின் அழகு நிறத்தில் இல்லை முக வடிவமைப்பில் தான் தங்கி உள்ளது. முக வடிவமைப்பு அழகாக காணப்பட்டால் அது எந்த நிறம் என்றாலும் அது அழகாக தான் இருக்கும் அதிகமாக மற்றவர்களின் பார்வையை கவரக்கூடியதாக இருக்கும்.
அந்த முகஅமைப்பானது அவர்களின் மனதின் சந்தோஷத்திலேயே தங்கியுள்ளது.