சூரிய கிரகணத்தை வைத்து பல மூட நம்பிக்கைககள் இருக்கு அதுல எனக்கு தெரிஞ்சு அந்த நேரத்தில் யாரும் சாப்பிட மாட்டார்கள் , Prgenant ladies வெளியில் செல்ல மாட்டார்கள். இதை பற்றி எல்லாம் உங்கள் கருத்து என்ன? நீங்கள் இதை நம்பிறீர்களா ?