சிலவற்றை நம்பித்தான் ஆக வேண்டும். முன்னோர்கள் கூறியவைகளில் சிலவன விஞ்ஞானத்திலும் அடங்குகின்றன. என்ன இரண்டும் ஒரே விடயத்தினை இரண்டு விதங்களில் சொல்கிறார்கள். இன்றைய உலகில் இரண்டும் நம்பப்படுகின்ற விடயம்.