Quote Originally Posted by MarvinAdams View Post
இதனை வருடங்கள் கடந்து நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் 2020 என்பது ஒரு தனித்துவமான ஒரு சிறப்பான வருடம் ஆரம்பிக்க உள்ளது. அதில் பல நல்லதும் பல தீமையான விஷயங்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இதில் நீங்கள் உங்களுக்கு எடுத்து கொள்ளும் ஒரு உறுதி மொழி என்ன ?
வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்களை குறைக்க வேண்டும் ( இல்லாமல் வாழ வேண்டும்)