Try our "Help Me AI"
Results 1 to 6 of 6

Thread: 2020ல் ஒரு உறுதி மொழி?

  1. #1
    Status
    Offline
    MarvinAdams's Avatar
    New member
    Join Date
    Dec 2019
    Age
    23
    Posts
    43
       Rep Power
    0

    Red face 2020ல் ஒரு உறுதி மொழி?

    இதனை வருடங்கள் கடந்து நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் 2020 என்பது ஒரு தனித்துவமான ஒரு சிறப்பான வருடம் ஆரம்பிக்க உள்ளது. அதில் பல நல்லதும் பல தீமையான விஷயங்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இதில் நீங்கள் உங்களுக்கு எடுத்து கொள்ளும் ஒரு உறுதி மொழி என்ன ?

  2. #2
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by MarvinAdams View Post
    இதனை வருடங்கள் கடந்து நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் 2020 என்பது ஒரு தனித்துவமான ஒரு சிறப்பான வருடம் ஆரம்பிக்க உள்ளது. அதில் பல நல்லதும் பல தீமையான விஷயங்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இதில் நீங்கள் உங்களுக்கு எடுத்து கொள்ளும் ஒரு உறுதி மொழி என்ன ?
    வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்களை குறைக்க வேண்டும் ( இல்லாமல் வாழ வேண்டும்)
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  3. #3
    Status
    Offline
    The Witcher's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    All of countries
    Posts
    151
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்களை குறைக்க வேண்டும் ( இல்லாமல் வாழ வேண்டும்)
    நல்லது ஒரு முடிவு. இது அனைவருக்கும் பொருந்தும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    அப்ப ஆரம்பிப்பம் என்ன........

  4. #4
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    நல்லது ஒரு முடிவு. இது அனைவருக்கும் பொருந்தும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


    அப்ப ஆரம்பிப்பம் என்ன........
    உங்களுக்கும் இனிய புத்தாண்ப்பில்லை புத்தாண்டு வாழ்த்துக்கள் Witcher


    வாங்க ஆரம்பிப்பம்
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  5. #5
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    என் நான் எங்க போனாலும் நீங்க வாரிங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா?
    நான் என் வேலைய தான் பார்க்குறன்

    அப்ப ஆரம்பிப்பம் என்ன........
    I replied to this one, I didn't come behind you.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  6. #6
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by The Witcher View Post
    எது.. அடுத்தவன் என்ன செய்கிறான்... எப்படி அவனை மாட்டி விடலாம்... இல்லாவிடில் எப்படி போட்டு தள்ளலாம் என்று தானே உங்கட வேலை.
    நான் என்ன வேலை பார்க்குறேன் என்று தெரிந்து கொண்டு என்ன செய்ய போகுறீர்கள் Witcher?
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML