Quote Originally Posted by The Witcher View Post
மனிதனாக பிறந்த ஒருவன் அனைத்தையும் விட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் அவனை விட ஒரு முட்டாள் இல்லை.
நீங்கள் கூறுவது சரி தான் எல்லாவற்றுக்கும் விட்டுக்கொடுத்தல் நம்மைப்போல் முட்டாள் யாரும் இல்லை.