நான் உங்களிடம் உணவா கேட்டேன் "போதுமா இல்லாட்டி இன்னும் வேண்டுமா" என்று கேக்கிறீர்கள்.
நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் கதாநாயகன் என்று சொல்கிறீர்கள், நான் அதை கேக்கவில்லையே ஒரு கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்? என்று தான் கேட்டேன்.அதற்கான உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கிறீர்களா? அதை விட்டிட்டு நீங்கள் தான் கதாநாயகன் என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே நண்பா....
Bookmarks