Quote Originally Posted by Vaishnavi View Post
நாங்கள் திரைப்படங்களில் தான் கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாங்கள் கதாநாயகர்களாக ஏற்று கொள்ள தவறி விடுகிறோம். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
எங்களுடைய இன்பத்தில் மட்டும் பங்கெடுக்காமல் நம்முடைய அனைத்து துன்பமான மற்றும் இன்பமான சந்தர்ப்பங்களிலும் எங்களுடன் துணையாக நிற்க வேண்டும்.