Quote Originally Posted by The Witcher View Post
நான் எப்படி என்னை பற்றி கூறுவது.. ஒரு அறிவு இல்ல உங்களுக்கு. எனக்கு தற்பெருமை பிடிக்காது.

நகைச்சுவை....கூறும் அளவிற்கு இல்லை நீங்கள் இன்னும் பயிற்சி பெறுங்கள்.
உண்மை தான் Witcher உங்கள் அளவுக்கு நகைச்சுவை கூறுவதற்கு எனக்கு பயிற்சி தேவை தான் இப்போது தானே ஆரம்பித்துள்ளேன் போக போக பழகிவிடும். நன்றி உங்கள் கருத்துக்கு