நாங்கள் திரைப்படங்களில் தான் கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாங்கள் கதாநாயகர்களாக ஏற்று கொள்ள தவறி விடுகிறோம். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நிஜ வாழ்க்கையில் நம் வாழ்க்கை கதையின் கதாநாயகர்கள் நாம் தான். And I think Witcher also said the same, Am I right Witcher?
You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.
Bookmarks