ஒரு கேள்வி!
நான் ஒரு public forum இல் அங்கத்துவம் வகிக்கிறேன். அங்கு எல்லா விதமான category யும் உள்ளன . உதாரணமாக,Technology and Design Forum, Travel & Tourism, General Forum etc ..... இங்கு இன்னொருவர் தனது மனதில் உள்ள கவலையோ அல்லது என்ன எண்ணத்தில் ஒரு Thread இல் ஒன்றினை கேட்டு இருந்தார். அத்துடன் அவர் மற்றவர்களின் கருத்து மட்டும் சில தந்திரபோயங்களையும் கேட்டு இருந்தார். அதற்கு நான் எனது கருத்தினை வழங்கினேன்.
இரண்டு நாட்கள் கழித்து நான் அங்கு சென்ற போது எனது கருத்தினை காணவில்லை. நான் நேராக அதே thread இல் கேட்டேன் ஆனால் நிறைய போட்டு இருந்தார்கள். எனக்கு தெரியவில்லை எதனை Moderator கூற வருகிறார் என்று. அதேசமயத்தில் ஒன்று புரியவில்லை அவர் எதனை Rules என்று கூறுகிறார் என்று. Rules பற்றி பேச இது ஒன்றும் மைதானம் இல்லையே... இங்கு நகைச்சுவை கூட ஒரு சமயத்தில் பதிலாக வரும். இன்னும் அவருக்கு பக்குவம் இல்லை போல. மற்றும் அவர்கள் என்ன எண்ணத்தில் எனது கருத்தினை பார்த்தார்களோ தெரியவில்லை.
இங்கு எனது கருத்து என்னவென்றால், ஏன் மற்றவர்களின் கருத்தினை சிந்திக்கவில்லை என்று. இப்பொழுது உங்கள் கருத்தினை கூறுங்கள்.
இது சரியா?
இதில் உங்கள் கருத்து என்ன?
இது போன்று உங்களுக்கு ஒன்று நடந்து இருந்தால்?





 
					
						 
					
						 என் கேள்விக்கு என்ன பதில்/உங்கள் கருத்து
 என் கேள்விக்கு என்ன பதில்/உங்கள் கருத்து
				 
					
					
					
					
				 Originally Posted by The Witcher
 Originally Posted by The Witcher
					

 in Sri Lanka
 in Sri Lanka
Bookmarks