Quote Originally Posted by Dhara View Post
எமது நட்ட்டிற்கும் (இலங்கை) வெளிநாடாட்டிற்கும் வசிக்கும் மனிதர்களுக்கு இடையிலே பல வேறுபாடுகள் உள்ளன. நாம் வெளிநாடடவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் என்ன?
கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விட கற்று கொடுக்க வேண்டும் என்பதே நலம் ...