Quote Originally Posted by Dhara View Post
எமது நட்ட்டிற்கும் (இலங்கை) வெளிநாடாட்டிற்கும் வசிக்கும் மனிதர்களுக்கு இடையிலே பல வேறுபாடுகள் உள்ளன. நாம் வெளிநாடடவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் என்ன?
புதிதாக ஒருவரை சந்திக்கும் போது இன்முகத்துடன் கதைப்பது, அனைவருக்கும் சமத்துவமான மரியாதை கொடுப்பது, தனி மனித மற்றும் நாட்டின் சுகாதாரம்& ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது.