Quote Originally Posted by The Witcher View Post
தெரிந்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்?
நீங்கள் அனைவரது வினாக்களுக்கும் பதில் சொல்வதால் நீங்களே இந்த வலைத்தளத்தில் முதன்மை இடத்தை பெறுகிறீர்கள் அதனால் உங்களை இந்த நிகழ்சசிக்கு அனுப்பி விடலாம் என்று யோசனை உள்ளது ஏன் நீங்கள் போகக்கூடாது?