சில பெற்றோர்கள் இக்காலத்தில் தமது பிள்ளைகளின் காதல் திருமணத்தை மறுப்பதற்கான காரணம் என்ன?
Printable View
சில பெற்றோர்கள் இக்காலத்தில் தமது பிள்ளைகளின் காதல் திருமணத்தை மறுப்பதற்கான காரணம் என்ன?
ஆஹ் நீங்க நாசமா போக கூடாது என்று தான். நீங்க எங்க நல்ல பையன்களை பாக்கிறீங்க? நல்லவனா பார்த்த கண்டுகொள்ளவே மாட்டீங்க. உங்கள நல்ல வைச்சு செஞ்சிட்டு ஒருத்தன் வேணாம் என்று விட்டுட்டு போவான் அவனா வீட்ட கூட்டிட்டு போய் காட்டின யாரு தான் ஏற்றுக்கொள்ளுவாங்க.
உங்க மேல உண்மையா அன்பு வைச்சு இருக்கிறவங்களை பாருங்க. நீங்க எல்லாம் இப்ப "புள்ளிங்கோ" தானே விருப்புவீங்க? முதல்ல காதலை உண்மையா பண்ணுங்க.