மனிதனின் வாழ்வில் பள்ளி பருவம் மிக முக்கியமானது. எமது வாழ்வின் அடித்தளம் பள்ளியில் தான் உருவாக்கப்படுகிறது.பள்ளியில் கற்கும் போது ஆசிரியர்கள் எமக்கு நிறைய அறிவுரை கூறுவார்கள். அப்படி பள்ளியில் ஆசிரியர் உங்களிடம் சொன்ன எந்த விடயம் இன்று வரை உங்களுக்குள் பதிந்துவிட்டது?

 in Sri Lanka
 in Sri Lanka