உலகில் பலர் முதலில் உச்சரிக்கும் வார்த்தை அம்மா என்பதாக தான் இருக்கும் அனால் சிலர் அதை விட்டு மாறுபட்டவராக இருப்பார்கள். எனவே உங்கள் வாயால் சொன்ன முதல் வார்த்தை என்ன என்று யாருக்காவது நியாபகம் உண்டா. இல்லை என்றால் உங்கள் தாயிடம் கேட்டு இங்கே பகிருங்கள்.

 in Sri Lanka
 in Sri Lanka