வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு திருமணம் ஆகும். அதில் ஒருவர் மட்டும் அல்லாது இருவரின் வாழ்க்கை அடங்குகின்றது. அதில் பல விஷயங்கள் உள்ளடங்குகின்றது. அதில் வயதும் ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.
அதில் ஆண் பெண் இருவரும் எந்த வயதில் திருமணம் செய்வது வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் ?

 in Sri Lanka
 in Sri Lanka