வாழ்க்கையில் பல பொருட்கள், விஷயங்கள் மீது விருப்பமும் ஆசையும் கொண்டு இருப்பீர்கள். அதில் வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக விரும்பியதும் அதிகமாக எதிர்பார்த்ததுமான ஒரு பொருள் அல்லது ஒரு விஷயம் எது ?
Printable View

எனக்கு KDH Van எடுக்கவேண்டும் என்று ஆசை இதில் நானும் எனது அம்மா அப்பா மற்றும் என் சகோதரர்கள் எல்லாரும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை
சாதரணமான வாழ்க்கையை நான் ஆசைப்படுகிறேன்.
நல்ல இருக்கனும்... சந்தோசமாக இருக்கனும்