I'm one of the pubg player. I need to improve my gaming tricks. If you know about pubg classic game tricks please share with me. It will help to improve my gaming method!
Type: Posts; User: Dhanush
I'm one of the pubg player. I need to improve my gaming tricks. If you know about pubg classic game tricks please share with me. It will help to improve my gaming method!
Computers can share files through Network Sharing. But, can computers and phones connect via Network Sharing to share files? If yes, can you guys explain to me about the process?
When I take off the Tron in Call of Duty game, the vehicles inside the building become visible. This is the problem I am facing in COD. Does this issue is in the Call of Duty game or on my phone?
COD இல் இப்பொழுது Season 4 வந்தது அதில் RP மட்டும் குறைந்து உள்ளது. முழுமையாக இன்னும் Season 4 வரவில்லை. இது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியுமா?
I have tried very hard to fix this blue screen death problem in my computer. But I couldn't fix it. Can someone give me a suggestion to fix this problem?
459
தனுஷ் நடித்த படடாசு படம் நன்றாக இருந்தது அதில் அடிமுறை எனும் வித்தை உள்ளது இது உண்மையாகவே உள்ளதா? இல்லை திரைப்படத்திர்காக இயற்றிய கதையா?
PUBG இல் இப்போது Season 11 வந்து உள்ளது ஆகவே இதில் நான் சிறந்ததாக வருவதற்கு யாரும் Idea சொல்லுங்கள் ?
நான் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் எனது பாடசாலையின் இறுதி நாள் ஆகும். இதே போல் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் என்ன?
இந்த வருடம் இளைய தளபதி நடித்து கொண்டு இருக்கும் Master திரைப்படம் வெளிவருகின்ற நிலமையில் அவ் திரைப்படம் வெற்றியை நோக்கி செல்லுமா அல்லது தோல்வி பெறுமா? இவ் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்.
சமீபத்தில் நான் ஒரு செய்தி வாசித்தேன் அதில் கூடிய சீக்கிரம் Facebook இல் பணம் 💰 பரிமாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது இது எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறீர்கள் இது சாத்தியப்படுமா?
நான் இந்த வருடம் அதிகமாக பல தமிழ் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளேன். அதுபோல நீங்களும் அதிக திரைப்படம் பார்திருப்பீரகள்.அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்னபதை எனக்கு சொல்லுங்கள்....
எனக்கு இப்போது December Holiday வருகின்றது அதற்கு நானும் எனது நண்பர்களும் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். இலங்கையில் மிகவும் சிறந்த இடமாக எது அமையும் என்று எண்ணுகிறீர்? அதனை எனக்கு சொல்லுங்கள்.
நான் COD வந்ததில் இருந்து விளையாடிக்கொண்டு உள்ளேன் எனக்கு எவ்வாறு Map ஐ விட்டு வெளியே செல்வது என்று தெரியவில்லை. யாருக்காவதும் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.
நான் interview ஒன்றுக்கு போக வேண்டியுள்ளது என்றால் எவ்வாறு செல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை அடுத்து அங்கு கேட்கவிருக்கும் வினாக்களும் எவ்வாறு பதில் கூறுவது என்று சொல்லமுடுயுமா?
சூரிய கிரகணத்தை வைத்து பல மூட நம்பிக்கைககள் இருக்கு அதுல எனக்கு தெரிஞ்சு அந்த நேரத்தில் யாரும் சாப்பிட மாட்டார்கள் , Prgenant ladies வெளியில் செல்ல மாட்டார்கள். இதை பற்றி எல்லாம் உங்கள் கருத்து...
நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கின்றேன் எனக்கு கிறிஸ்துமஸ் தினத்திற்கு எனது அலுவலகத்தை அழங்கரிக்க சொல்லி உள்ளனர் எவ்வாறு அழகரிக்கலாம் என்று யாரும் கூறுங்கள்
நீங்கள் அனைவரது வினாக்களுக்கும் பதில் சொல்வதால் நீங்களே இந்த வலைத்தளத்தில் முதன்மை இடத்தை பெறுகிறீர்கள் அதனால் உங்களை இந்த நிகழ்சசிக்கு அனுப்பி விடலாம் என்று யோசனை உள்ளது ஏன் நீங்கள் போகக்கூடாது?
நான் ஜீ தமிழில் நடைபெருக்கின்ற சூப்பர் மாம் நிகழ்சசி பார்க்கின்றானான் நீங்கள் யார் வெற்றி பெருவார்கள் என்று நினைக்கிறீர்கள்
All of us has many memorable days in our life.My most memorable moment is my parents wedding anniversary. Guys,share your most memorable moment in your life? Let's relive those moment.
முதலில் PUBG Game விளையாட்டில் அனைவரும் Interest காட்டினார்கள் இப்பொழுது அவர்கள் Call Of Duty விளையாடுகின்றனர் நீங்கள் எதனை விரும்பி விளையாடுவீரகள் ?
பெற்றோர்கள் எம்மை பெற்றெடுத்தவர்கள் மனைவி வாழ்க்கை முழுவதும் வருபவர் இதில் நீங்கள் யாருக்கு முதலிட்டம் கொடுப்பீர்கள்.
Award கொடுப்பதற்கு பணம் போதமல் உள்ளது நீங்கள் பணம் வைத்து உள்ளீர்கள் தானே அதை போட்டு விடுங்கள் நாங்கள் அவருக்கு Award கொடுக்கிறோம். உங்களையும் அழைக்கிறோம் வாருங்கள். விருந்து சாப்பாட்டு போட்டு...
நான் தமிழ் படம் பார்ப்பதில்லை நீங்கள் நடித்து வெளியிட்டால் நான் கண்டிப்பாக தமிழ் படம் பார்க்கின்றேன்
நான் எதற்காக தோல்வி பெற்றேன் என்பதை அறிந்து மறுபடியும் இப் பிழையை விடமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்
நான் கேட்கும் வரம் ஒரு வரமாக இருக்க கூடாது என்று கேட்பேன் இது எனது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பேன்