பப்ஜில் எந்த சேர்வேர் மாற்றி பயன்படுத்தினால் அதிக பொருட்களை வாங்கமுடியும்?

நான் பப்ஜி விளையாடுகின்றனான் எனக்கு அதிக படியான ஆடைகளை பெறுவதற்கு ஆசையாக உள்ளது எனவே இதன் தகவல்களை சொல்லுவீர்களா?